அவசர விடயங்களுக்கு இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்தப்படக்கூடாது

நீங்கள்(UK) ல் இருந்தால், 0800 915 1571என்ற தொலைபேசி இலக்கம் மூலமாக எங்களுடன் தொடர்புகொள்ளலாம். நீங்கள் UK க்கு வெளியில் இருந்தால் தயவுசெய்து, +800 7233 2255(எங்கள் சர்வதேச இலவச தொலைபேசி இலக்கம்)என்ற இலக்கத்தை அல்லது +44 191 516 7749(இந்த இலக்கத்துக்கான அழைப்புகளுக்கு சர்வதேச கட்டணம் அறவிடப்படும்) ஐப் பாவியுங்கள்.

உங்கள் பிரச்னையை நீங்கள் பகிர்ந்துகொண்ட பின்னர் – நீங்கள் வழங்கிய தகவலுடன் அவற்றை நாம் பகிர்ந்து கொள்ளவும், நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவத்துக்கு அனுப்பவும், நீங்கள் உங்கள் இணக்கப்பாட்டைத் தெரிவிக்கின்றீர்கள், மிகப்பொருத்தமான செயல்பாட்டை அவர்கள் தீர்மானிப்பார்கள். * என குறிப்பிடப்பட்டுள்ளவை கட்டாயமாகும். உங்கள் அறிக்கையை நீங்கள் பூரணப்படுத்தி,சமர்ப்பித்தபின் இணையத்தளம் உங்களுக்கு ஒரு தனித்துவம் வாய்ந்த பயனர்பெயரையும் கடவுச்சொல்லையும் தரும், பச்சைக்கோட்டில் அவை காட்டப்படும். உங்கள் பயனர்பெயரையும், கடவுச்சொல்லையும் எழுதி ஒரு பாதுகாப்பான இடத்தில் வைப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். இரண்டு வேலைநாட்களின் பின்னர் இந்த இணையத்தளத்துக்கு மீண்டும் செல்லுங்கள், உங்கள் பயனர்பெயரையும் கடவுச்சொல்லையும் பயன்படுத்தி இணையத்துக்கு உட் செல்லுங்கள், பின்னர், பிற்சேர்க்கை அல்லது மேலதிகக் கேள்விகளுக்கு உங்கள் அறிக்கையைப் பரிசோதித்துப் பாருங்கள்.

Your Details
Organisation Details
Details of Your Concern
Contacting us by Phone
Consent
Attachments